
ஒரு பசு மற்றும் ஒரு சைக்கிளுக்காக 11 வயதில் விற்கப்பட்ட சிறுமி… இந்தியாவையே நடுங்க வைத்த “பூலான் தேவி” ஆன கதை!”
சிறப்பு கட்டுரை : ஒரு பசு மற்றும் ஒரு சைக்கிளுக்காக… உத்திரப்பிரதேசத்தின் ஒரு பின்தங்கிய கிராமத்தில், வெறும் ஒரு பசு மற்றும் ஒரு பழைய சைக்கிளுக்காக, தன்னைவிட மூன்று மடங்கு வயது மூத்த ஒருவருக்கு…


















