
கோவில்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை, மகள் பலி
கோவில்பட்டி , ஜூன் 18 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது ஒன்பது வயது மகள் ஆகிய…

















