முதல்வர் விஜய் பிறந்தநாள்: நெல்லை பாளையங்கோட்டையில் 52 மாணவர்களுக்கு விருது, பெண்களுக்கு நலத்திட்ட உதவி!

திருநெல்வேலிc, ஜூன் 22: : தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த 52 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன. தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அவரது கட்சியினராலும் ரசிகர்களாலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன்…










