Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

TN மின்வாரியத்தில் ஒரே ஆண்டில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல்குமார்

Tamil Nadu Electricity Board to Fill 15,000 Vacancies in One Year, Announces Minister Nirmal Kumar

சென்னை , ஜூன் 24: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் 50 சதவீத காலிப்பணியிடங்களை சீரமைக்கும் நோக்கில் நடப்பு நிதியாண்டிற்குள் ஒரே கட்டமாக 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் மின்வாரியத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள்…

சேலம் காவல் நிலையத்தில் நள்ளிரவு மாந்திரீக பூஜையா? சுவர் முழுவதும் ரத்தம் பூசப்பட்டதால் பரபரப்பு

Blood Smeared on Police Station Walls Sparks Mystery Over Alleged Midnight Black Magic Ritual in Salem

சேலம் , ஜூன் 23: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக காவல்துறையினரே நள்ளிரவில் மாந்திரீக பூஜை மற்றும் கிடா வெட்டு வழிபாட்டில் ஈடுபட்ட வினோத சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே கிடா வெட்டப்பட்டு அதன் ரத்தம் காவல்…

கண்ணதாசன் – எம்எஸ்வி பிறந்தநாள் சிறப்பு ! ஒருவர் எழுத்தால் மாயம்… மற்றொருவர் இசையால் அதிசயம்!

Kannadasan and MS Viswanathan Birthday Special: Celebrating the Legendary Duo Who Defined Tamil Cinema with Timeless Lyrics and Iconic Music

சினிமா செய்தி , ஜூன் 24:தமிழ் திரையிசையின் பொற்காலத்தை வடிவமைத்த இரு மாபெரும் ஆளுமைகளான கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னன் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று ஒரே நாளில் தற்செயலாக அமைந்திருப்பது ஒரு வரலாற்று சுவாரசியமாகும். இவர்களது கூட்டுறவில் உருவான பாடல்கள் வெறும் பொழுதுபோக்குக் கலைவடிவமாக சுருங்கிவிடாமல், பல தலைமுறைகளைக் கடந்தும் தமிழர்களின்…

தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் திமுக ஆட்சி டெண்டர் ரத்து: தவெக அரசு அதிரடி மாற்றம்

Tamil Nadu Government Cancels DMK-Era Tender for 500 Electric Buses, TVK Government Announces Major Procurement Policy Shift

சென்னை , ஜூன் 24 : கடந்த அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு முக்கியத் திட்டத்தில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது.…

2023-ஆம் ஆண்டு தருமபுரியில் நடந்த 7 வயது சிறுவன் கொலை வழக்கு… பாலியல் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை!

Dharmapuri 2023 Child Murder Case: Double Death Sentence Awarded to Convicted Child Sexual Offender in 7-Year-Old Boy's Murder

தருமபுரி , ஜூன் 23 : தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏழு வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் சமூகத்தில்…

நெல்லை ஆர்டிஓ அலுவலக தானியங்கி தேர்வு தளம்: குளறுபடியால் முடங்கிய உரிமம்

image 333

நெல்லை , ஜூன் 23: நெல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வு தளத்தில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஒருவருக்குக் கூட ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்த புதிய கடினமான நடைமுறை தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக ஓட்டுநர்…

தமிழகத்திற்கு ஜூன் மாத நிலுவை நீரை உடனடியாக திறக்க கோரிக்கை: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

Tamil Nadu Demands Immediate Release of June Cauvery Water Dues at Cauvery Water Management Authority Meeting

புதுடெல்லி , ஜூன் 23: கோடைக்கால மாதங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கர்நாடகம் கூடுதல் நீரைப் பயன்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலுவாக வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் காவிரி நீர்…

தமிழகத்தில் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’: அரசாணை வெளியீடு!

Tamil Nadu Government Issues G.O. for ‘Thaaymaman Gold Ring Scheme’ to Support Traditional Family Welfare Initiative

சென்னை, ஜூன் 23: தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளைக் கௌரவிக்கும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்ட இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக 753 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.…

ஜூன் 26 முதல் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

Heavy Rain Alert for 8 Tamil Nadu Districts from June 26: IMD Issues Weather Warning Ahead of Expected Downpour

சென்னை , June 23 : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் , வரும் ஜூன் 26-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன்…

TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு: 26 பணியிடங்களுக்கு ஜூன் 30 முதல் விண்ணப்பம்

TNPSC Group 1 Recruitment 2026: Applications Open from June 30 for 26 Prestigious Government Posts in Tamil Nadu

Chennai , June 23: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடப்பாண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (குரூப் 1) அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர் (டெபுடி கலெக்டர்), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் (டெபுடி ரெஜிஸ்ட்ரார்) மற்றும் மாவட்டப் பதிவாளர் (டிஸ்ட்ரிக்ட் ரெஜிஸ்ட்ரார்) உள்ளிட்ட மிக முக்கியப் பதவிகளில் காலியாக உள்ள 26…