
சிறுவர்களில் அதிகரிக்கும் லீன் ஃபேட்டி லிவர் பாதிப்பு: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை
மருத்துவம் , ஏப்ரல் 19: இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே கல்லீரலில் கொழுப்பு படியும் ‘ஃபேட்டி லிவர்’ நோய் எவ்வித அறிகுறியும் இன்றி மிக அமைதியாக அதிகரித்து வருவது மருத்துவ உலகினரை பெரும்…













