district news

Chitra Pournami 2026: Over 30,000 devotees gather at Mangala Devi Kannagi Temple in Theni, located at 5000 feet on the Tamil Nadu–Kerala border

சித்ரா பௌர்ணமி 2026:தேனி மாவட்ட 5000 அடி உயர மங்கலதேவி கண்ணகி கோவிலில் 30,000 பக்தர்கள் தரிசனம் – தமிழகம்-கேரள எல்லையில் ஆன்மிக திரள்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தேனி மாவட்ட மங்கலதேவி கண்ணகி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தமிழக-கேரள எல்லையில் ஆன்மிக திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தேனி : கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில்,…

Kovilpatti May Day dry day illegal liquor sales busted, 500 bottles seized, TASMAC link under investigation

கோவில்பட்டி அருகே மே தின ‘Dry Day’யில் சட்டவிரோத மது விற்பனை – 500 பாட்டில்கள் பறிமுதல், TASMAC தொடர்பு விசாரணையில் வெளிச்சம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மே தினத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 500 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் : கோவில்பட்டி அருகே அய்யனார்ஊத்து…

Thousands of devotees participate in the grand Chithirai Therottam 2026 at Koliyanur Puthuvai Amman Temple in Viluppuram, pulling the 60-feet chariot in a massive display of devotion

விழுப்புரம் கோலியனூர் புத்துவாயம்மன் சித்திரை தேரோட்டம் 2026: ஆயிரங்கள் திரண்ட பக்தர்கள் – 60 அடி தேரை இழுத்து பக்தி பேரலை

விழுப்புரம் கோலியனூர் புத்துவாயம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் 2026 வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 60 அடி தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தின் ஆன்மீக இதயமாக…

tamil-nadu-election-2026-high-voter-turnout-sir-effect-anti-incumbency-analysis

திருநெல்வேலியில் திடீர் மழை : கடும் வெயிலுக்கு முடிவு – பலத்த காற்றுடன் பெய்த மழை நகரத்தை குளிர்வித்தது

திருநெல்வேலியில் கடும் வெப்பத்திற்குப் பிறகு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை மழையின் தாக்கம் என்ன? திருநெல்வேலி : கடந்த சில வாரங்களாக…

Trichy Srirangam TVK office fire accident CCTV footage reveals shocking evidence behind sudden blaze

திடீரென தீப்பிடித்து எரிந்த திருச்சி ஸ்ரீரங்கம் TVK அலுவலகம் .. சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழக வெற்றி கழக அலுவலகம் தீக்கிரையானது. சிசிடிவியில் 2 பேர் பைக் மூலம் வந்து தாக்குதல் நடத்தியதாக சந்தேகம். தேர்தல் முன் பரபரப்பு. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தமிழக…

Contract workers protest at Tirunelveli Government Hospital demanding job security and opposing new contract policy implementation

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: ‘Job security’ கோரி குரல் – புதிய contract முறைக்கு கடும் எதிர்ப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் job security கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய contract முறை, G.O. 517, salary issues குறித்து முழு விவரம். நெல்லை திருநெல்வேலி அரசு…

Kodaikanal tourist vehicle drivers stage protest against new single entry fee system, demand removal of forest check post amid rising tensions

கொடைக்கானலில் ‘single entry fee system’க்கு கடும் எதிர்ப்பு,

சுற்றுலா நகரமான கொடைக்கானலில், வனத்துறை கொண்டு வந்துள்ள புதிய ‘ஒரே முறை நுழைவுக் கட்டண’ (Single Entry Fee System) நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுலா வாகன ஓட்டிகள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட…

Chitra Pournami Festival at Chitragupta Temple in Kanchipuram draws massive devotees crowd with Thirukalyanam and grand Veedhi Ula procession

காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா: திருக்கல்யாணம் முதல் வீதி உலா வரை பக்தி வெள்ளம்

காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாணம், வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். காஞ்சிபுரம்: பண்டைய சோழர் கால வரலாற்றுப் பின்னணியும், ஆன்மீகப் பாரம்பரியமும் கொண்ட…

Devotees gather in large numbers for the Chithirai Therottam festival at Edappadi Sankagiri, Salem district, celebrating the rich spiritual heritage and grand temple chariot procession.

சேலம் மாவட்டம் எடப்பாடி சங்ககிரி சித்திரை தேரோட்டம்: ஆன்மிக திருவிழா மகத்துவம்

எடப்பாடி, ஏப்ரல் 30:  சேலம் மாவட்டத்தின் இரு முக்கிய ஆன்மிக மையங்களான எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேரோட்ட திருவிழா பக்தி உற்சாகத்துடனும் பெரும் மக்கள் திரளுடனும் சிறப்பாக நடைபெற்றது.…

Devotees throng Kilambakkam Bus Terminus in Chennai for Chithirai Pournami Girivalam 2026, traveling in large numbers to Tiruvannamalai for the first full moon of the Tamil New Year.

சித்திரை பௌர்ணமி கிரிவலம் 2026: சென்னை கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம் – திருவண்ணாமலை நோக்கி பக்தர்கள் பெரு திரள்

பக்தி தொகுப்பு : சித்திரை பௌர்ணமி கிரிவலம்: கிளாம்பாக்கத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ் புத்தாண்டின் முதல் பௌர்ணமி மற்றும் சித்திரை மாத சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக சென்னை கிளாம்பாக்கம்…

Tirunelveli accident verdict: Court orders ₹7 lakh compensation for youth killed in government bus collision

நெல்லை விபத்து தீர்ப்பு: அரசு பஸ் மோதியதில் உயிரிழந்த இளைஞர் – ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்ற உத்தரவு

நெல்லை: புளியங்குடி அருகே கடந்த 2021-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த வழக்கில், விபத்துக்கு 30 சதவீத பொறுப்பு அரசுப் போக்குவரத்துக் கழகத்தையே சாரும் எனத் தெரிவித்துள்ள நெல்லை மாவட்ட நீதிமன்றம்…

12,000-year-old civilization evidence discovered in Panaiyur, Thoothukudi – A breakthrough finding that could redefine ancient Tamil history

தூத்துக்குடி பனையூரில் 12000 ஆண்டுகள் பழமையான நாகரிக சான்றுகள்? தமிழர் வரலாற்றை மாற்றக்கூடிய புதிய கண்டுபிடிப்பு

தூத்துக்குடி , April 30 : தமிழகத்தின் தென்பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பனையூர் கிராமம் தற்போது சர்வதேச தொல்லியல் மற்றும் புவியியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்க்கும் மையப்புள்ளியாக மாறியுள்ளது.இப்பகுதியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட கள…

நெல்லை அதிரடி தீர்ப்பு: காப்பீட்டு தொகை மறுத்த Tata AIG General Insurance-க்கு ரூ.30 லட்சம் செலுத்த உத்தரவு

நெல்லை அதிரடி தீர்ப்பு: காப்பீட்டு தொகை மறுத்த Tata AIG General Insurance-க்கு ரூ.30 லட்சம் செலுத்த உத்தரவு

.நெல்லை   ,ஏப்ரல் 29 : நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜ். இவர் மணிமுத்தாறு காவல் பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக எஸ்பிஐ வங்கி கிளை மூலமாக டாட்டா…

Tirunelveli court orders ₹26.95 lakh compensation to family of youth killed in tragic deer collision accident near Nellai

நெல்லை அருகே மான் மீது மோதிய விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.26.95 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் நடந்த ஒரு சோகமான சாலை விபத்து, தற்போது சட்ட ரீதியாக முக்கியமான திருப்பத்தை எட்டியுள்ளது. 2024 ஜூன் மாதத்தில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த 21 வயது இளைஞர் இசக்கிராஜாவின் குடும்பத்திற்கு…

Woman Arrested for Stealing Gold Jewelry from Neighbor’s House Near Tirunelveli and Pawning It

நெல்லை அருகே பக்கத்து வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி அடகு வைத்த பெண் கைது !

நெல்லை , ஏப்ரல்  29: திருநெல்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைக்காமல் அக்கம் பக்கத்து நம்பிக்கையை முதலீடாக்கிப் பக்கத்து வீட்டுப் பெண்ணே தங்க நகைகளைத் திருடி அடகு வைத்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்…