
நெல்லை தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் பிரம்மாண்ட இறுதிப் பிரச்சாரம்
நெல்லை , ஏப்ரல் 21 : திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஆர்.எஸ். முருகன் இன்று நடத்திய இறுதிப் பரப்புரை ஆளுங்கட்சி…


















