DMK ஊழல்: தவெக அரசின் அதிரடிக்கு அண்ணாமலை வரவேற்பு! அவரின் முக்கிய ஊழல் புகார்களின் பட்டியல்!

சென்னை ,ஜூன் 26: திமுக முன்னாள் அமைச்சர் E.V.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையை வீ லீடர்ஸ் அமைப்பின் தலைமைச் சேவகரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை வரவேற்றுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு சாலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின்…












