சாத்தங்குடியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு: ஆணவக்கொலை என இளைஞர் தரப்பு புகார்
மயிலாடுதுறை , ஜூன் 30: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் கீற்றுக் கொட்டகை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் இது திட்டமிட்ட ஆணவக்கொலை என்று குற்றம் சாட்டியுள்ள நிலையில் போலீஸார் தீவிர…












