நெல்லை தனியார் கண் மருத்துவமனை செவிலியர் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்

நெல்லை , ஜூன் 14 : நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையில் ,செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி ,அவரது பெற்றோரும்…













