ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ₹100-க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம் . ஜூன் 14 : திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால் அதன் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனையான முருங்கைக்காய். தற்போது சில்லறை சந்தையில் கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாவதால் பயிரிட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…













