
விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடியில் பிரச்சாரம் – முழு அட்டவணை வெளியீடு
நெல்லை , ஏப்ரல் 8: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தனது முக்கிய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியுடன் இந்த…















