
NEET மறுதேர்விலும் பயோமெட்ரிக் மோசடி: 30 பேர் அதிரடி கைது!
பாட்னா , ஜூன் 22: நாடு முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்புடன் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத முயன்ற பெரும் மோசடி கும்பலை காவல்…











