சிவகங்கை : முதல்வர் குறித்து அவதூறு பேச்சு? பேருந்து நடத்துனர் மீது TVK அதிரடி மனு!

சிவகங்கை,May 21: முதல்வர் குறித்து அவதூறு பேச்சு? பேருந்து நடத்துனர் மீது TVK அதிரடி மனு!சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர்…












