“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது”.. அவசர கால மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு

சென்னை, May 22 தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வரவிருக்கும் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் அவர் விரிவான…













