நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் பரபரப்பு: பெண் பயணியின் கழுத்தை இறுக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு.. பெண் உட்பட 2 பேர் கைது

Nellai,May 23:நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலில், பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை துண்டால் இறுக்கி, 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த 14 வயது சிறுவனையும் பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நெல்லை அடுத்த தச்சநல்லூர், கரையிருப்பு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (36). வணிகவியல் பட்டதாரியான…













