மூல நட்சத்திர பெண்ணை திருமணம் செய்யலாமா? ஆன்மீக விளக்கம்

சிறப்பு ஆன்மீக தொகுப்பு : மூல நட்சத்திர பெண்ணை திருமணம் செய்யலாமா? கூடாதா என்ற நம்பிக்கைக்கு ஆன்மீக விளக்கத்துடன் பதில் அளிக்கும் விரிவான சிறப்பு தொகுப்பு. மூல நட்சத்திர பெண்ணை திருமணம் செய்யலாமா? சமூகத்தில் நிலவும் பயத்திற்கு பதில் “மூல நட்சத்திர பெண்ணை திருமணம் செய்யக் கூடாது”, “குடும்பத்திற்கு ஆகாது”, “மாமனாருக்கு பிரச்சனை வரும்” போன்ற…












