இந்திய ராணுவத்தை வலுப்படுத்த அமெரிக்காவுடன் ரூ.4100 கோடி ஒப்பந்தம்

புதுடெல்லி , May 20: இந்திய ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் திறன் மற்றும் எல்லைப் பகுதி பாதுகாப்புத் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவிடமிருந்து அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் எம்777 ரக பீரங்கிகளைப் பராமரிப்பதற்கான ரூ.4,100 கோடி மதிப்பிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் மிக முக்கியப் பகுதியாகக்…













