நெல்லையில் பள்ளி வாகனங்கள் அதிரடி ஆய்வு.. ஓவர்லோடு ஆட்டோக்களுக்கு கடும் எச்சரிக்கை
திருநெல்வேலி, மே 20 : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான ஆரம்பகட்டப் பணிகளை மாவட்ட நிர்வாகங்களும், போக்குவரத்துத் துறையும் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குச் சொந்தமான பள்ளி வாகனங்களுக்கான…













