108 திவ்ய தேசம் : 2-வது திவ்ய தேசம் ‘அழகிய மணவாளர்’: உரையூர் திருக்கோழி திவ்ய தேசத்தின் வரலாற்றுச் சிறப்பு

பக்தி சிறப்பு செய்தி , மே 26 : வைணவப் பெருமக்களால் போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில், ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது திருத்தலமாக விளங்குவது திருச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையூர் ‘திருக்கோழி’ ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் சமேத அழகிய மணவாளர் ஆலயம் ஆகும். சோழர்களின் பழம்பெரும் தலைநகராகத் திகழ்ந்த உரையூரில் அமைந்துள்ள இத்திருத்தலம், ஆழ்வார்களில் ஒருவரான…













