Kerala : பினராயி விஜயன் மீதான ஈடி சோதனை: கோவையில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

Kerala , May 27 : கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…













