கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.டி.ஓ (RTO) விசாரணை நடத்தக் கோரியும், கணவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை…












