கவர்னர் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை பெற வேண்டும் – நிர்மல்குமார்

மதுரை, May 27 : தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முறைப்படுத்தும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் கிராமத்தில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையின்…










