முக்கூடல் அருகே பரபரப்பு: 12 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் 5 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது!

நெல்லை / சேரன்மகாதேவி : நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே, வீடொன்றில் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர். கைதானவர்களில் மும்பை மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பது…













