அதிமுக தலைமைக்கு எதிராக சி.விஜயபாஸ்கர் ட்வீட்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்று கட்சியில் இணைய வாய்ப்பு?

சென்னை , ஜூன் 16 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் மீண்டும் ஒருமுறை தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களாகத் தனது சமூக ஊடகப் பக்கமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டு வரும் கருத்துகள் அரசியல்…













