தவெக-வில் ஏன் இணைந்தேன்? CPI மூத்த தலைவர் சி.மகேந்திரன் விளக்கம்

சென்னை , ஜூன் 18 : தமிழக அரசியலில் நீண்ட நெடிய இடதுசாரிப் பாரம்பரியம் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் சமீபத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் ஏன் கம்யூனிஸ்ட் இயக்கத்தை…













