Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

மகளிர் இலவச பேருந்து திட்டம்: முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

Chief Minister Vijay chairs high-level review meeting on Tamil Nadu's free bus travel scheme for women to assess implementation, service quality, and future improvements.

சென்னை , ஜூன் 17: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மகளிரும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது மற்றும் போக்குவரத்துத் துறையின் எதிர்கால தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு வெற்றி கழகத்தின்…

ஒட்டன்சத்திரத்தில்  தலையில் பாத்திரம் சிக்கியதால் வழி தெரியாமல்  90 அடி கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு

Goat Rescued After Falling Into 90-Foot Well in Ottanchathiram With Pot Stuck on Its Head

திண்டுக்கல் , ஜூன் 17 :  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தலையில் பாத்திரம் சிக்கியதால் வழி தெரியாமல் தவித்த ஆடு ஒன்று, எதிர்பாராதவிதமாக 90 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த நிலையில், தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரண்மனைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி. விவசாயியான இவர் தனது தோட்டத்தில்…

தூத்துக்குடி தொழில் புரட்சி தொடக்கம்! ரூ.38,000 கோடி முதலீடு – 15,000 நேரடி வேலைவாய்ப்பு !  அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட சூப்பர் அப்டேட்

Thoothukudi Industrial Revolution Begins: ₹38,000 Crore Investment to Create 15,000 Direct Jobs, Minister Keerthana Announces Major Development

சென்னை  ,ஜூன் 17 :  தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிப் பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக ,தூத்துக்குடியில் சுமார் 38,000 கோடி ரூபாய் (4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டில் பிரம்மாண்டமான அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் அமையவுள்ளது. இதன் மூலம் நேரடியாக 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து…

விஜய் ,உதயநிதி ,தமிழிசைக்கு எதிரான தேர்தல் வழக்குகள் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

Election Petitions Against Vijay, Udhayanidhi Stalin and Tamilisai Soundararajan Dismissed by Court

சென்னை  ,ஜூன் 17: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசியல் முக்கியத்துவமிக்க மக்கள் பிரதிநிதிகளின் வேட்புமனுக்கள் மற்றும் சொத்து விவரங்கள் தொடர்பான முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ,எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூந்திய வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று…

போலி ஆவணம் மூலம் நில உரிமை கோர முடியாது: நெல்லை நீதிமன்றம் அதிரடி

Tirunelveli Court Rules Fake Documents Cannot Be Used to Claim Land Ownership Rights

நெல்லை  ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் இளங்குளம் கிராமத்தில் நில மோசடி தொடர்பாக தாயார் எழுதி வைத்த போலி தானsettlement ஆவணத்தை ரத்து செய்து நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கீழமை நீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்ப்பை உறுதி செய்த அதேவேளையில் ,சர்ச்சைக்குரிய ஆவணம் செல்லாது என்றும்…

கூடங்குளம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 2450 லிட்டர் மானிய மண்எண்ணெய் பறிமுதல்: இருவர் கைது

2,450 Litres of Subsidized Kerosene Seized Near Kudankulam While Being Smuggled to Kerala, Two Arrested

நெல்லை   ,ஜூன் 17 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அரசு மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற வழக்கில் இரண்டு இளைஞர்களைக் கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லோடு வேன் மற்றும் 2,450 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…

நெல்லை  : பெட்ரோல், டீசல் விலை உடனே குறைய வேண்டும் ! ‘முதல்வரை குறை சொல்ல முடியாது; 30 நாட்கள்தான் ஆனது’ – விக்ரமராஜா பரபரப்பு பேட்டி!

நெல்லை  ,ஜூன் 17: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,மத்திய ,மாநில அரசுகளுக்கு வணிகர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவான கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்கள் சந்திப்பில் விக்கிரமராஜா பேசியதாவது: தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல்…

மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு: கை ,கால் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் பெண் சடலம் மீட்பு

Mettupalayam Shock: Woman's Body Found in Well with Hands and Legs Tied, Police Launch Investigation

மேட்டுப்பாளையம்   ,ஜூன் 17: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மூடப்பட்டுக் கிடக்கும் தொழிற்சாலை கிணறு ஒன்றிலிருந்து ,கை ,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூட்டையாகக் கட்டப்பட்ட பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் கோபி ராசிபுரம் பகுதி அமைந்துள்ளது.…

ராஜஸ்தானில் டீக்கடை போர்வையில் உளவு வேலை… பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட இளைஞர் சிக்கினார்!

Rajasthan Spy Case: Tea Stall Worker Arrested for Allegedly Leaking Indian Military Secrets to Pakistan

ராஜஸ்தான்   ,ஜூன் 17 : ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் தேநீர்க்கடை நடத்தி ,இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு கசியவிட்ட இளைஞரை அம்மாநில சிஐடி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியான ஜெய்சால்மரில் இந்த உளவு நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. எல்லையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ,ராணுவ வாகனங்கள் செல்லும் முக்கியப் பாதையில்…

உலகின் மிக வயதான தலைவர்கள் பட்டியல்: 80 வயதைத் தொட்ட அதிபர் ட்ரம்ப் !யார் முதலிடத்தில் உள்ளார் ?

World's Oldest Leaders List: Donald Trump Turns 80 – Who Is the Oldest Serving Leader in the World?

வாஷிங்டன்  ,ஜூன் 17 : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 80-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளதை அடுத்து ,உலக அளவில் தற்போது பதவியில் இருக்கும் மிக வயதான அரசியல் தலைவர்களின் பட்டியல் குறித்த விவாதங்கள் மீண்டும் முன்னெழுந்துள்ளன. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே எண்பது வயதை எட்டிய இரண்டாவது அதிபர் என்ற பெருமையை…