கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் சாதித்து அரசு அதிகாரியானார்

தஞ்சாவூர் ,ஜூன் 17 : கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவி,22 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பிடித்து அரசு அதிகாரியாக சாதனை படைத்துள்ளார். அவர் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநராக (ஏ.டி. பஞ்சாயத்து) விரைவில் பொறுப்பேற்க…










