நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை: ஊழியர்களிடம் தீவிர விசாரணை

நெல்லை , ஜூன் 18 : நெல்லை என்.ஜி.ஓ காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். எப்போதும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வருகையால் பரபரப்பாகக் காணப்படும் இந்த அலுவலக வளாகம், போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சட்டென்று வெறிச்சோடியதுடன் அப்பகுதியில் பெரும்…











