பொறியியல் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு: ‘அடுத்த ஜி.டி. நாயுடு யார் ’ இன்னோவேஷன் போட்டி!

சென்னை , ஜூன் 19 : தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான பிரம்மாண்ட இன்னோவேஷன் (Innovation) போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. “அடுத்த ஜி.டி. நாயுடு யார்?” என்ற தலைப்பில் நடத்தப்படும் இப்போட்டி இளம் பொறியியலாளர்கள் தங்களின் திறமைகளை மாநில அளவில் நிரூபிக்க ஒரு அரிய வாய்ப்பாக…










