
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 01.01.2026 முதல் அமல் – முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு சென்னை,May 14 : தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு…













