tamilnadu

Tamil Nadu Forms Special Talent Identification Committee to Select Athletes for 2028 Olympics, Announces Sports Minister Adhav Arjuna

2028 ஒலிம்பிக் போட்டிக்கான தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ‘திறனாய்வுக் குழு’ அமைப்பு — விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

சென்னை,மே 22 : அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2028-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றுப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு, தகுதியான வீரர்களைக் கண்டறிந்து சிறப்புப்…

Five village residents protest against the 24x7 operation of gravel quarries in Sivaganga district, demanding immediate action over environmental damage, dust pollution, and public safety concerns.

சிவகங்கை மாவட்டத்தில் இரவு பகலாக இயங்கும் கிரவல் குவாரி நடவடிக்கை கோரி ஐந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…

சிவகங்கை: தேவகோட்டை அருகே நீராதாரங்களை அழிக்கும் வகையில் இரவு பகலாக இயங்கி வரும் கிரவல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு…

Kanyakumari revenue staff boycott protest against Collector transfer actions

பழிவாங்கும் நடவடிக்கையா? கன்னியாகுமரி ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்

நாகர்கோவில், May22: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.அழகுமீனாவின் நிர்வாக நடவடிக்கைகளைக் கண்டித்தும், வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் (TNREU) இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட…

image 466

நண்பர்களுக்குள் ஏற்பட்ட கேலிப்பேச்சு விபரீதம்: நெல்லையில் இருதரப்பு மோதலில் வாலிபர் கைது; 2 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

நெல்லை,May 22: நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண கேலிப்பேச்சு, காலப்போக்கில் இருதரப்பு மோதலாக மாறியதில், நெல்லை அருகே ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Coimbatore Collector Office Faces 40th Bomb Threat Scare

கோவை: மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; 40-வது முறையாகப் பதறிய ஆட்சியர் அலுவலகம்!

சைபர் கிரைம் விசாரணையிலும் சிக்காத மர்ம நபர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40-வது அதிர்ச்சி சம்பவம் ! கோவை,May 22: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக வெடிகுண்டு…

Nellai Accident Victim’s Organ Donation Gives New Life to Five

நெல்லை தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு புதிய வாழ்க்கை

Nellai, May 22: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் ஐந்து நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை…

திருவாரூரில் 103 கிலோ குட்கா பறிமுதல்: கடத்தல் கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூரில் 103 கிலோ குட்கா பறிமுதல்: கடத்தல் கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்,May 22: திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 103 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 3.50…

“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது” - அவசர கால மையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீர் ஆய்வு

“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது”.. அவசர கால மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு

சென்னை, May 22 தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…

Devakottai Sexual Harassment Complaint Neglect: 5 Cops Suspended

தேவகோட்டையில் பாலியல் புகார் அலட்சியம்: 5 போலீசார் சஸ்பெண்ட்

தேவகோட்டை, May 22: பாலியல் சீண்டல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காமல், பெண் என்றும் பாராமல் அலைக்கழித்ததாக தேவகோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 5 காவலர்களைப் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்)…

Nellai Bus-Bike Crash: Farm Worker Killed in Spot Near Tirunelveli

நெல்லை அருகே அரசு பேருந்து – பைக் மோதி விபத்து: விவசாயக் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நெல்லை,May 22: மானூர் அருகே அரசுப் பேருந்தின் அச்சுப் பகுதி (பேரிங்) உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மானூர் காவல்துறையினர்…

Bakrid Goat Sales Boom in Gingee Crosses Rs 4 Crore Mark

செஞ்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்- 4 கோடிகள் வரை விற்பனை.

விழுப்புரம்,May 22: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வரும் 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இன்று நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. தமிழகம்…

Thanjavur Thiruvaiyaru 592 kg gutkha and banned tobacco products seized in a major crackdown operation, two individuals arrested by police

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு 592 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் , இருவர் கைது…

தஞ்சாவூர் , மே 22 : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் 592 கிலோ…

கோவில்பட்டியில் முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோவில்பட்டி: முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

கோவில்பட்டி,May 21: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து…

“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

தஞ்சாவூர், May 21 : திமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்ட “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, காவிரி ஆற்றை முழுமையாக தூர்வார தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…

image 254

சென்னை லோக் பவன் வெளியிட்ட புதிய அமைச்சர்கள் & மாற்றப்பட்ட இலாகாக்கள் குறித்த அதிகாரப்பூர்வ முழு விவரங்கள்

Chennai, Lokbhavan , May 21: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை லோக் பவனில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ…