
விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார் திருமா சிக்னல் கொடுத்த விசிக. “TVK ஆட்சி அமைக்க வாய்ப்பு” என பரபரப்பு தகவல்
Chennai , May 8 : தமிழக வெற்றி கழகத்திற்கு CPI, CPM தொடர்ந்து VCK-வும் ஆதரவு அளிக்கலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகள்…


















