
ஈரான்-அமெரிக்கா பதற்றம்: 1970 எண்ணெய் நெருக்கடி மீண்டும் வருமா? எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் பிரதமர்
ஈரான்-அமெரிக்கா பதற்றம், Hormuz நீரிணை பிரச்சனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக 1970கள் போல பொருளாதார நெருக்கடி வரலாம் என எச்சரிக்கை. புதுடெல்லி,May 16: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா…


















