
சென்னை : நாளை முதல் பழைய மெட்ரோ கார்டு செல்லாது – ‘Singara Chennai Card’ கட்டாயமா?
சென்னை மெட்ரோவில் பழைய பயண அட்டைகள் நாளை முதல் செல்லாது. Singara Chennai Card (NCMC) பயன்படுத்துவது கட்டாயம். பழைய கார்டு இருப்பு தொகையை எப்படி மாற்றுவது? முழு விவரம். Chennai , April…


















