
நெல்லை அருகே பக்கத்து வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி அடகு வைத்த பெண் கைது !
நெல்லை , ஏப்ரல் 29: திருநெல்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைக்காமல் அக்கம் பக்கத்து நம்பிக்கையை முதலீடாக்கிப் பக்கத்து வீட்டுப் பெண்ணே தங்க நகைகளைத் திருடி அடகு வைத்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்…


















