
அதிமுகவில் உட்கட்சிப் பிளவு தீவிரம்? ADMK எம்எல்ஏக்கள் புதுச்சேரி ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட பரபரப்பு
புதுச்சேரி , May 7 : தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவிக) ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் (அதிமுக) தீவிர கருத்து…

















