ரியான் பராக் Vape சர்ச்சை: “Smoking-ஐ விட Vaping ஆபத்தானதா?” – IPL 2026 சம்பவம் எழுப்பிய பெரிய சுகாதார விவாதம்

சிறப்பு செய்தி, மே 13 : IPL 2026-ல் ரியான் பராக் Vape பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. Vaping உடலுக்கு எவ்வளவு ஆபத்து? மருத்துவர்கள் எச்சரிக்கும் உண்மைகள். IPL 2026 தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் Vape பயன்படுத்தியதாக வெளியாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை…











