“சிகரெட்டுக்கு காசு கேட்காதே!”.. தேனி பேக்கரியில் வடமாநில ஊழியரை தாக்கிய போதை கும்பல்.. அதிர்ச்சி CCTV காட்சி

தேனி அருகே பேக்கரியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட வடமாநில ஊழியரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி , மே 12: தேனி மாவட்டத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் வாங்கியதற்கான பணத்தை கேட்டதற்காக, பேக்கரியில் வேலை பார்த்த வடமாநில ஊழியரை குடிபோதையில் இருந்த…











