ஆள் மாறாட்டம் செய்து ரூ.40 லட்சம் சொத்து அபகரிப்பு? சாயல்குடி பதிவு அலுவலர் மீது அதிர்ச்சி புகார்!

Ramanathapuram , May 13 : 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவண பத்திரப்பதிவு ! சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலர் மீது தம்பதியர் ஆவணங்களுடன் பகீர் குற்றச்சாட்டு… ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேல கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி பூர்வீக சொத்து ரூ 40 லட்சம்…












