அதிமுக: சி.வி.சண்முகம் நீக்கம் எதிரொலி – செஞ்சியில் கொண்டாட்டம், திண்டிவனத்தில் இபிஎஸ் படத்துக்கு கருப்பு மை!!

செஞ்சி, May 14 : சி.வி.சண்முகம் நீக்கம் அதிமுகவில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து செஞ்சியில் கொண்டாட்டமும் திண்டிவனத்தில் எதிர்ப்பும் வெடித்தது. தமிழக அரசியலில் மீண்டும் அதிமுக உள்கட்சிப் பிரச்சனை பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துள்ள முக்கிய முடிவால் விழுப்புரம் மாவட்ட அதிமுக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்…











