தவெக ஆட்சியிலும் தொடரும் ₹1000 உதவித்தொகை.. 10 லட்சம் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு .மகளிர் உரிமைத் தொகை பற்றியும் முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முந்தைய அரசின் ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ் புதல்வன்’ ஆகிய கல்வி உதவித்தொகை திட்டங்கள் தங்கு தடையின்றி தொடர்வது, மாநிலத்தின் புதிய அரசியல் மற்றும் நிர்வாக நகர்வாகப் பார்க்கப்படுகிறது. சென்னை , May 14 : தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் முக்கிய மக்கள்…













