தமிழக ராஜ்யசபா இடைத்தேர்தல்: பிரவீண் சக்கரவர்த்தி உட்பட 7 பேர் மனுத்தாக்கல்

சென்னை , ஜூன் 8:தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்திற்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரவீண் சக்கரவர்த்தி உட்பட மொத்தம் 7 பேர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக அதிமுகவின் மூத்த…












