தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை: மயிலாடுதுறையில் எம்.பி.ஆர்.சுதா குற்றச்சாட்டு

மயிலாடுதுறை , June 7 : மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் ஓரவஞ்சனை செய்வதோடு, விவசாயிகளையும் வஞ்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள்…













