Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

தாவூத் இப்ராஹிம் மிரட்டல்; மகன் கடத்தல்: அதிர்ச்சி உண்மைகளை உடைத்த லலித் மோடி

Lalit Modi Breaks Silence on Dawood Ibrahim Threats and Alleged Kidnapping of His Son

சிறப்பு செய்தி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நிறுவனரும்,முன்னாள் தலைவருமான லலித் மோடி,‘ஏஎன்ஐ’ நிறுவனத்திற்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில்,நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கொலை மிரட்டல்,லண்டனில் தனது மகன் கடத்தப்பட்ட விவகாரம் மற்றும் ஐபிஎல் தொடரைச் சுற்றியிருந்த பல்வேறு மர்மங்கள் குறித்துப் பேசி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து தான் முற்றிலுமாக விலகியதற்கான பின்னணியில்…

வைகை ஆற்றில் அதிரடி சோதனை: சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் அகற்றம்!

வைகை ஆற்றில் சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் துண்டிப்பு: மதுரை குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை தேனி , ஜூன் 5: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதை அடுத்து, மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும்…

செட்டிகுளம் அரசுப் பள்ளி சாதனை மாணவர்களுக்கு விமானச் சுற்றுலா! – அதிமுக எம்.பி சௌந்தரராஜன்

Chettikulam Government School Achievers Rewarded with Air Tour by AIADMK MP Soundararajan

திருநெல்வேலி, ஜூன் 5: நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகள், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சொந்தச் செலவில் விமானம் மூலம் சென்னைக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இப்பள்ளியின் முன்னாள்…

ஜூன் 18-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது கூட்டத்தொடர்

Tamil Nadu Legislative Assembly Session to Begin on June 18 with Governor's Address

சென்னை: தமிழக சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரின் முதல் நாளில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்.பேரவை கூடுவது குறித்தும்,புதிய செயலாளரின் நியமனம்…

தஞ்சாவூரில் சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் கைகளில் வாழைத்தார்களுடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் , ஜூன் 5: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வீசிய சூறைக்காற்றின் காரணமாகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடும், நடுப்பகுதியிலும் முறிந்து விழுந்து முற்றிலும் நாசமாகின. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து…

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை: புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவிப்பு  ரஜினியிடம் மன்னிப்பு

Annamalai Quits BJP, Announces New Political Movement and Publicly Apologises to Rajinikanth

சென்னை,ஜூன் 5: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும்,அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான கே. அண்ணாமலை,பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை அக்கட்சியின் மத்திய தலைமை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. டெல்லி மேலிடத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகளே தனது…

436 தொலைநோக்கு திட்டங்கள்: முதல்வர் விஜய் தலைமையில் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம்

image 60

சென்னை: தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு,புதிய அரசின் முதல் முழுமையான அமைச்சரவைக் கூட்டம் (Full-fledged Cabinet Meeting) சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த நீள் ஆலோசனைக் கூட்டத்தில்,34 அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ‘வெற்றி தமிழகம்’ என்ற பெயரிலான தொலைநோக்குத்…

கல்வி கட்டணம் கருப்பு பணம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து

Education Fees Are Not Black Money, Rules Madras High Court in Significant Observation

சென்னை, ஜூன் 5: தனியார் பள்ளிகள் தங்களின் கல்வி கட்டண விவரங்களை இணையதளத்திலும், பள்ளியின் விளம்பரப் பலகைகளிலும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், “கல்வி கட்டணம் என்பது ஒன்றும் கருப்பு பணம் அல்ல, அதை வெளியிடுவதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?”…

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? ராஜினாமாவை ஏற்ற தேசிய தலைமை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Annamalai Officially Resigns from BJP as National Leadership Accepts His Resignation

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவரது விலகல் உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

உதயநிதி ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவலைக் கூறுகிறார்: அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு

Minister Arunraj Accuses Udhayanidhi Stalin of Spreading Misleading Information Amid Political Row

சென்னை,ஜூன் 4: தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ இடங்களை (Super Specialty Medical Seats) மீண்டும் வழங்குவது தொடர்பான விவகாரத்தில்,எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.மேலும்,இந்த விவகாரத்தில் தமிழக மருத்துவர்களின் நலனைக் காக்க,உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாகச் சீராய்வு மனுவைத் தாக்கல்…