இந்தியாவின் முதல் Cool Roof Coating SOP வெளியீடு: தமிழக அரசு புதிய சாதனை

சென்னை ,ஜூன் 5: கோடை வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கவும்,நகர்ப்புற வெப்ப அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாக,இந்தியாவின் முதலாவது மாநில அளவிலான ‘குளிர் கூரை பூச்சு’ (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டி,முறையான மற்றும் தர உத்தரவாதத்துடன் கூடிய…












