தமிழக நிதிநிலை குறித்து வெளியான வெள்ளை அறிக்கை: 8 முக்கியக் குறியீடுகளில் கடைசி இடத்தில் தமிழ்நாடு!

சென்னை ,ஜூன் 16 : தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த அதிர்ச்சியூட்டும் பல்வேறு தரவுகளை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார ஒருங்கிணைப்புத் தோல்வி (Post-Covid Consolidation Failure) மற்றும் கடந்த கால தவறான கொள்கை முடிவுகளே தமிழகம் தற்போது இத்தகைய கடுமையான நிதி…










