
சென்னை உயர்நீதிமன்றத்தில் 23 நீதிபதி காலியிடங்கள்: ‘சமூக நீதி அடிப்படையில் உடனடி நியமனம் அவசியம்’ – வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
சென்னை , ஏப்ரல் 27 : சென்னை உயர்நீதிமன்றத்தில் 23 நீதிபதி பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருப்பது வழக்காடிகளுக்கும் நீதித்துறை செயல்பாடுகளுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த இடங்களை சமூக நீதி அடிப்படையில்…


















