
தமிழக 16வது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது
Chennai , May 6: தமிழக அரசியலில் நிலவி வந்த தேர்தல் களம் தற்போது அடுத்த முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவை அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு, 17-வது சட்டப்பேரவையை அமைப்பதற்கான சட்டப்பூர்வ மற்றும்…

















