
2026 தேர்தல் சர்வே: DMK மீண்டும் ஆட்சி? விஜய் TVKக்கு எவ்வளவு வாக்கு? புதிய கணிப்பு வெளியீடு
சிறப்பு கட்டுரை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் வேளையில்,தற்போதைய அரசியல் சூழலை மாற்றியமைக்கக்கூடிய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த சமீபத்திய ஓப்பினியன் போல்களின்படி,மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக…


















